#MyFirstFriend #UyirEnaThangachiAkka
Someone stole my pen at school. Everyone laughed. I sat in the corner, wiping my tears. #sisterlovetamilstatus
அப்போதான், என் அக்கா என்னை தேடி வந்தா. என்னை கட்டிப்பிடிச்சா. "அழாதே தம்பி, நான் இருக்கேன்" — ஒரு புது பேன்ஸை எடுத்து குடுத்தா. அது அவளோட சேமிப்பு பணம். wiping my tears. அப்போதான்
From that day, she became my whole world. #sisterlovetamilstatus
The Unwritten Promise